×

உச்ச நீதிமன்றத்தில் அனைத்து வழக்கு விசாரணைகளும் காணொலி வாயிலாக மட்டுமே நடைபெறும் என அறிவிப்பு

டெல்லி: உச்ச நீதிமன்றத்தில் அனைத்து வழக்கு விசாரணைகளும் காணொலி வாயிலாக மட்டுமே நடைபெறும் அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமா வழக்கு விசாரணைகள் அனைத்து காணொலி மட்டுமே நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : Supreme Court , Supreme Court, trial, video,
× RELATED மணல் குவாரி வழக்கில் தேவையில்லாமல்...